| |

மு/முள்ளியவளையில் அமைந்துள்ள 115 பெண் பிள்ளைகள் வாழுகின்ற காப்பகமான பாரதி இல்லத்திற்கு 25 வது பிறந்த நாளை முன்னிட்டு (மார்கழி 24/2017) மறுநாள் 25 ம் திகதி செல்வன் குகதாசன் ஜனசனன் (சாவகச்சேரி )கனடா அவர்களின் பெற்றோர்களான திரு,திருமதி குகதாசன் தம்பதியினர் முழுநாள் சிறப்புணவு வழங்கி சிறப்பித்துள்ளனர்.செல்வன் ஜனசனனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இவர் நோய் நொடியின்றி பல்லாண்டுகள் காலம் சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, நாமும் வாழ்த்துகின்றோம்.