|
கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும |
|
|
|
|
Saturday, 16 July 2011 18:12 |
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தினால் வருடா வருடம் நடாத்தப்படுகின்ற ஒன்று கூடலானது இவ்வாண்டு நடாத்தப்படுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
விளையாட்டுப்போட்டிகள்
|
|
Read more...
|
|
வன்னித்திருவிழா 2010 இனிதே இடம்பெற்றது.. |
|
|
|
|
Wednesday, 30 June 2010 00:00 |
|
வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்த கோவில் திருவிழா கடந்த ஜீன் மாதம் 29ம் திகதி கனடா றிச்மன்கில் இந்து ஆலயத்தில் இடம் பெற்றது. பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இத் திருவிழாவில் கலந்து கொண்டு இறையாசி பெற்றுச் சென்றார்கள்.
|
|
Read more...
|
|
முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை வரவேற்று வாழ்த்துரைக்கின்றோம் |
|
|
|
|
Tuesday, 03 May 2011 00:00 |
|
கனேடிய பாராளுமன்றத்தில் ஒலிக்கபோகும் முதலாவது தமிழர் குரலான ராதிக சிற்சபேசனுக்கு
வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும்
வழங்கி நிற்கிறது.
|
|
Read more...
|
|
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய “வைகாசிப் பொங்கல்” விழா |
|
|
|
|
Sunday, 22 May 2011 18:20 |
|
வன்னியில் புகழ்பெற்ற அருள்தளம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த
வைகாசிப்பொங்கல் எதிர்வரும் ஜீன் மாதம் 13ம் திகதி 2011 அன்று நடைபெறவிருக்கின்றது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் ஈழத்தில் வரலாற்று பெருமை மிக்க தளங்களில்
ஒன்றாகும்.
|
|
Read more...
|
|
2011ம் ஆண்டு வரவிருக்கும் நிகழ்வுகள் |
|
|
|
|
Sunday, 15 May 2011 20:24 |
|
2011ம் ஆண்டு வரவிருக்கும் நிகழ்வுகள் இந்த வருடம் அமையத்தினால் முன்னேடுக்கப்படும் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்
|
|
Read more...
|
|
தேசிய தொழிநுட்ப நிலையத்தின் முதலாவது நிறுவனம் முல்லைத்தீவு முள்ளியவளையில் திறந்து வைக்கப்பட்டது |
|
|
|
|
Friday, 04 February 2011 00:00 |
|

காலங்காலமாக இருண்டு கிடந்த வன்னி மண்ணிற்க்கு கல்வியே ஒளி தந்துகொண்டிருந்தது என்பது கண்கூடு கடும் போர் நடைபெற்ற போதும்,வறுமை ஆட்க்கொண்ட போதும் வன்னியின் மைந்தர்கள் தங்கள் கல்வியில் வைத்த அக்கறையை கைவிட்டாக இல்லை.
|
|
Read more...
|
|
<< Start < Prev 1 2 3 4 Next > End >>
|
|
Page 1 of 4 |